அரசியல் கட்சி துவங்குகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் விரைவில் கட்சி துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கமல் ஹாஸனோ பில்ட்அப் எதுவும் கொடுக்காமல் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அரசியலில் அப்பாவும், ரஜினி அங்கிளும் ஒன்று சேர்வார்களா?: ஸ்ருதி ஹாஸன்