ஒத்த ட்வீட் போட்டு விஜய்ணா வீட்ல ரெய்டு பண்ண வச்சுட்டீயேக்கா: கடுப்பில் ரசிகாஸ்
விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட் தான் காரணமாக இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகம் அடைந்து கடுப்பாகியுள்ளனர்.