அர்ச்சனா ட்வீட்

பிகில் வசூலை உறுதி செய்யாவிட்டாலும் கடந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படம் இது தான். இது விஜய் ரசிகர்களால் தான் சாத்தியமானது என்று அர்ச்சனா கல்பாத்தி ஒரு உருக்கமான ட்வீட் போட்டார். அந்த ட்வீட் தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த காரணமாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் சந்தேகிக்கிறார்கள். இதனால் அவர்கள் அர்ச்சனா மீது கடுப்பில் உள்ளனர்.