ஐடி ரெய்டு அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் நடித்த பிகில் படம் ரூ. 300 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்யவில்லை. வசூல் அப்டேட் கேட்டு கேட்டு விஜய் ரசிகர்களும் ஓய்ந்து போய்விட்டனர். இந்நிலையில் பிகில் விவகாரம் தொடர்பாக விஜய்யின் வீடுகள், ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்றில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.